Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அடித்து நொறுக்கிய முதல் நாள் Rangasthalam வசூல்- இத்தனை கோடிகளா?

ராம்சரண் இயக்கத்தில் சுகுமார் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்த படம் Rangasthalam. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் ராம்சரண், ஆதி, சமந்தாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது. Rangasthalam அமெரிக்காவில் முதல் நாளே 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துவிட்டது.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 46 கோடி வசூல் செய்துவிட்டதாம், இதன் மூலம் விநியோகஸ்தர்கள் ஷேர் ரூ 30 கோடி கிடைத்துள்ளது.

இதுமட்டுமின்றி தமிழகத்தில் வேறு எந்த படங்களும் வராததால் Rangasthalam ரூ 75 லட்சம் வரை வசூல் செய்துள்ளதாம்.