Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த தளபதி

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் படம் கடந்த வருடம் வெளிவந்தது. இப்படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது அனைவரும் அறிந்தது தான்.

ஆனால், ஒரு சில தயாரிப்பாளர்கள் சினிமா பிரபலங்கள் மெர்சல் தோல்வி, தோல்வி என்று கூறிக்கொண்டே இருக்கின்றனர்.

அதே நேரத்தில் மெர்சல் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் மெர்சல் அளவிற்கு எங்களுக்கு லாபம் கொடுத்த படம் சமீபத்தில் வேறு ஏதுமில்லை என்கின்றனர்.

அப்படியிருக்கையில் விஜய் தரப்பு அமைதியாக இருக்குமா?, விரைவில் மெர்சல் படக்குழுவிற்கு விஜய் ஈ.சி.ஆர் ரோட்டில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்களாம்.

பேசுபவர்கள் பேசட்டும், மெர்சல் வெற்றியை நாம் கொண்டாடுவோம் என படக்குழுவே முடிவு செய்துவிட்டது.