Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

என்னது கார்த்திக் சுப்பராஜின் மெர்குரி அந்த படத்தின் காப்பியா!

ஜிகர்தண்டா, இறைவி என முக்கிய படங்களில் மூலம் பிரபலமானவர் கார்த்திக் சுப்பராஜ். இளம் இயக்குனரான இவர் அடுத்ததாக ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் படத்தை இயக்கவுள்ளார்.

இந்நிலையில் தற்போது அவர் இயக்கத்தில் மெர்குரி படம் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டை ஸ்டிரைக் நடப்பதால் மற்ற இடங்களில் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி பட இயக்குனர் மெர்குரி Preview பார்த்து விட்டு வாழ்த்தினார். ஆனால் தற்போது இந்த படம் 2016ல் வந்த Don't Breathe படம் போல இருக்கிறது என சில விமர்சனங்கள் எழுந்துள்ளது.