Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Avengers Infinity War முதல் வார வசூல் கணிப்பை கேட்டால் அதிர்ச்சியில் உறைந்துவிடுவீர்கள்

ஹாலிவுட் படங்களுக்கு எப்போதும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருந்து வருகின்றது. அதிலும் மார்வல் காமிக்ஸ் படங்களுக்கு எப்போதும் பிரமாண்ட வரவேற்பு தான்.

இந்நிலையில் மார்வல் காமிக்ஸில் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படமாக Avengers Infinity War உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கணிப்புக்கள் தற்போது வெளிவருகின்றது.

Avengers Infinity War முதல் வாரத்தில் மட்டுமே அமெரிக்காவில் 235 மில்லியன் டாலர் வசூல் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி நீண்ட வருடங்களாக முதல் இடத்தில் இருக்கும் அவதார் வசூலையும் இது பின்னுக்கு தள்ளும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.