Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதுவரை வந்த படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள்- யாருக்கு எந்த இடம் தெரியுமா?

தமிழ் சினிமாவை பொறுத்தவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல் என்பது மிக முக்கியமாக இருந்து வருகின்றது. ஏனெனில் ஒரு படத்தின் வெற்றியை பொறுத்தே அந்த நடிகரின் அடுத்தப்படத்தின் மார்க்கெட் வியாபாரம் நடக்கின்றது.

அந்த வகையில் தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 10 படங்கள் எது என்பதை பார்ப்போம்(தமிழகத்தில் மட்டும்)...

  1. பாகுபலி2- ரூ 150 கோடி
  2. மெர்சல்- ரூ 125 கோடி
  3. எந்திரன்- ரூ 101 கோடி
  4. கபாலி- ரூ 78 கோடி
  5. தெறி- ரூ 75 கோடி
  6. வேதாளம்- ரூ 75 கோடி
  7. துப்பாக்கி- ரூ 73 கோடி
  8. கத்தி- ரூ 72 கோடி
  9. ஐ- ரூ 72 கோடி
  10. சிங்கம்2- ரூ 68 கோடி