Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வெளிநாட்டில் அதிகம் வசூலித்து முதலிடத்தில் இருக்கும் தமிழ் படம் இதுதானாம்! விபரம் உள்ளே

இந்திய சினிமா படங்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதிலும் தமிழ் படங்கள் சர்வதேசத்தில் நல்ல இடத்தை பிடித்து வசூல் சாதனை செய்கிறது.

வரலாற்று சாதனை படைத்த பாகுபலி-2 திரைப்படம் ஜப்பான் நாட்டிலும் வெளியானது. மேலும் அங்கே ரஜினியின் முத்து படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் முத்து படம் வெளியானது. ஆனால் ஜப்பானில் இப்படம் டேன்சிங் மகாராஜா என்ற பெயரில் வெளியாகி,

  • முத்து - 1.6 (10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர்கள்.
  • 3 இடியட்ஸ் - 1.48 மில்லியன் டாலர்கள் ( 9.7 கோடி ரூபாய்)
  • பாகுபலி-2 - 1.3 மில்லியன் டாலர் ( 8.3 கோடி ரூபாய்)