Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் சாதனையை 3 நாட்களில் முறியடித்த படம்

மெர்சல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த படம். இப்படம் அமெரிக்காவிலும் செம்ம வசூல் செய்தது அனைவரும் அறிந்ததே.

விஜய்யின் இப்படம் அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர் வசூல் செய்திருந்தது, அவர் திரைப்பயணத்திலேயே இது தான் அதிகம்.

இந்த சாதனையை 3 நாட்களில் மகேஷ் பாபுவின் பாரத் அனே நேனு படம் முறியடித்துள்ளது. இப்படம் அங்கு 2 மில்லியன் டாலரை கடந்துவிட்டது, எப்படியும் இப்படம் அங்கு 4 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.