Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இதே நாள் ஒரு வருடத்திற்கு முன் என்ன நடந்தது?- விஜய் ரசிகர்களுக்காக ஒரு ஸ்பெஷல்

விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக சோகத்தில் இருந்துவிட்டு இப்போது தான் குஷியாகியுள்ளனர். ஏனெனில் சினிமாவில் ஸ்ட்ரைக் என்று கூறியதால் விஜய்யின் 62வது படம் தீபாவளிக்கு வெளியாகாதோ என்று வருத்தத்தில் இருந்தனர்.

தற்போது ஸ்ட்ரைக் முடிந்து அடுத்து வாரத்தில் இருந்து படப்பிடிப்பும் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஒன்றை அதிகமாக ஷேர் செய்து வருகின்றனர்.

அதாவது இதே நாள் கடந்த வருடம் மெர்சல் படம் குறித்து விஜய் ஒரு டுவிட் செய்திருந்தார். அதனை தற்போது மீண்டும் ரசிகர்கள் ஷேர் செய்து மெர்சல் பட விஷயங்களை பேசி வருகின்றனர்.