Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தோனிக்கு நடிகர் விக்ரம் வீட்டில் இப்படி ஒரு ரசிகரா?- புகைப்படம் உள்ளே

விக்ரம் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் பிடித்த நடிகர். இவருக்கு என்று தென்னிந்தியா முழுவதுமே நல்ல ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

இந்த நிலையில் விக்ரம் தீவிர தோனி ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே, எனக்கு பிடித்த கேப்டன் அவர் தான் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் விக்ரம் வீட்டில் இருக்கும் லியோ என்ற நாய் கூட தோனியின் பேட்டிங் பார்க்க ஆவலாக இருப்பது போல் ஒரு புகைப்படம் எடுத்துள்ளார் விக்ரம்.

இதை தன் இன்ஸ்டாவில் பதிவிட்டு, என்னை விட பெரிய தோனி பேன் இவர் தான் என குறிப்பிட்டுள்ளார்.

And here I am thinking I'm the crazy Dhoni fan in the house. #leo

A post shared by Vikram (@the_real_chiyaan) on