Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழகத்தில் Avengers Infinity War படத்திற்கு இப்படி ஒன்று செய்கிறார்களா? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

Avengers Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் திரைப்படம். இப்படத்தின் எதிர்ப்பார்ப்பு குறித்து நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

எப்படியும் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரும் இப்படத்திற்கு தற்போதே முன்பதிவு தொடங்கவுள்ளது.

எப்போது விஜய், அஜித் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தான் சென்னையில் அதிகாலை காட்சிகள் இருக்கும்.

ஆனால், முதன் முறையாக ஹாலிவுட் படமான Avengers Infinity War-க்கு தமிழகத்தில் அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்ய முயற்சிகள் நடந்து வருகின்றதாம்.