Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிரேமம் பட ஹிந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் இவரா?

கேரள ரசிகர்களை தாண்டி தமிழக மக்களையும் கவர்ந்த ஒரு மலையாள படம் என்றால் பிரேமம் தான். இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்து தெலுங்கிலும் படத்தை ரீமேக் செய்தனர்.

இப்படம் மூலம் நிவின் பாலிக்கும் ரசிகர்கள் வட்டாரம் அதிகமாகியுள்ளது என்றே கூறலாம். தற்போது இப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அர்ஜுன் கபூர் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஆனால் இதுகுறித்த தகவல் எதுவும் உறுதிப்படவில்லை என்று கூறப்படுகிறது.