Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ப்ரீமியர் ஷோவிலேயே இத்தனை கோடி வசூலா- அதிர விட்ட Avenger Infinity War பாக்ஸ் ஆபிஸ்

உலக சினிமா ரசிகர்களே ஆவலுடன் காத்திருந்த படம் Avenger Infinity War. இப்படம் எப்போது வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக இன்று Avenger Infinity War வெளிவந்துள்ளது.

இப்படத்தின் ப்ரீமியர் காட்சிகள் உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்று மாலையே தொடங்கிவிட்டது, இதில் அமெரிக்காவில் மட்டுமே இப்படம் 45 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது.

மற்ற நாடுகள் அனைத்திலும் 39 மில்லியன் டாலர் வரை வசூல் செய்ய, மொத்தம் 84 மில்லியன் டாலர் ப்ரீமியர் காட்சியின் வசூலித்துள்ளது.

இந்திய மதிப்பில் ரூ 560 கோடி வரை வசூல் வந்திருக்கும் என கூறப்படுகின்றது.