Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கொடிக்கட்டி பறந்த சூர்யாவிற்கு இப்படி ஒரு சோதனையா? ரசிகர்கள் வருத்தம்

சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். இவர் ஒரு காலத்தில் விஜய், அஜித்திற்கு போட்டியாக இருந்தவர், ஏன் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர்களை விட மார்க்கெட் அதிகமாக இருந்தவர்.

இந்நிலையில் தொடர்ந்து இவர் 5 தோல்வி படங்களை கொடுத்துள்ளார், இதில் சமீபத்தில் வந்த தானா சேர்ந்த கூட்டம் படம் சென்னையில் முதல் நாள் ரூ 74 லட்சம் வசூல் செய்தது.

விஜய், அஜித் படங்களுக்கு பிறகு ஓரளவிற்கு நல்ல வசூலாக இது இருந்தது, ஆனால், இதை ஹாலிவுட் படமான Avengers: Infinity War முறியடித்துள்ளது.

ஆம், Avengers: Infinity War முதல் நாள் சென்னையில் மட்டுமே ரூ 78 லட்சம் வசூல் செய்துவிட்டது, இதனால், சூர்யா ரசிகர்கள் செம்ம வருத்தத்தில் உள்ளனர்.