Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தெறி வசூலை முந்திய பாரத் அனே நேனு- பாக்ஸ் ஆபிஸ் அதிரடி

மகேஷ் பாபு நடிப்பில் சில கடந்த வாரம் பாரத் அனே நேனு படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் தமிழகத்திலேயே ரூ 3.8 கோடி வரை வசூல் செய்துவிட்டது, மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 161 கோடி வரை வசூல் செய்துவிட்டது.

இதை அதிகாரப்பூர்வமாக படக்குழுவே தெரிவித்துள்ளது, இதன் மூலம் ரூ 151 கோடி வசூல் செய்த தெறி சாதனையை பாரத் அனே நேனு முறியடித்துள்ளது.