Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்திய சினிமாவை அசர வைத்த Avengers: Infinity War பாக்ஸ் ஆபிஸ் வசூல்- ஒரு வாரத்தில் இத்தனை கோடிகளா!

Avengers: Infinity War உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த இப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வாரம் ஆகிவிட்டது.

ஒரு வார முடிவில் இப்படம் இந்தியாவில் மட்டும் ரூ 210 கோடி வசூல் செய்துள்ளது, இதுவரை வந்த ஹாலிவுட் படங்களிலேயே இந்தியாவில் அதிக வசூல் Avengers: Infinity War தான்.

மேலும், உலகம் முழுவதும் இப்படம் ரூ 5500 கோடி வரை வசூல் செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.