Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உலக அளவில் 5வது இடம், இத்தனை கோடிகளை அள்ளியதா Avengers: Infinity War

Avengers: Infinity War உலக சினிமா ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருந்த படம். அவர்கள் காத்திருப்பிற்கு விருந்தாக படம் சில வாரங்களுக்கு முன் திரைக்கு வந்தது.

இப்படம் வெளிவந்து இரண்டு வார முடிவில் 1600 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் Avengers: Infinity War அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு வந்துள்ளது,

மேலும், சீனாவில் கடந்த வாரம் ரிலிஸான இப்படம் 4 நாட்களில் அங்கு ரூ 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.