Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் பட பாடல்களில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 5 பாடல்கள்- முதல் இடத்தில் எந்த பாடல் தெரியுமா?

அஜித் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் இருக்கிறார். படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது வெளியாகும் என்றே தெரியவில்லை. படக்குழுவும் மிகவும் சீக்ரெட்டாக வேலை பார்த்து வருகிறார்கள்.

இதற்கு நடுவில் ரசிகர்களுடன் அஜித் எடுக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்.

சரி இதுவரை அஜித் நடிப்பில் வெளியான பாடல்களில் ரசிகர்களால் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் 5 பாடல் விவரங்களை பார்ப்போம்.

  • ஆலுமா டோலுமா- 40M
  • உனக்கென்ன வேணும்- 23M
  • மழை வர போகுதே- 18M
  • அதாரு அதாரு- 17M
  • சர்வைவா- 11M