Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா படத்தின் வசூலில் விழுந்த இடி, சோதனை மேல் சோதனை

காலா சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பிரமாண்டமாக அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. ஆனால், அதற்குள் பல பஞ்சாயத்து ஆரம்பித்துவிட்டது.

ரஜினி கர்நாடகா மக்களுக்கு எதிராக காவேரி விஷயத்தில் நடந்துக்கொண்டார் என வட்டள் நாகராஜ் காலாவை ரிலிஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறினார்.

தற்போது கர்நாடகா திரைப்பட வர்த்தகமே காலா படத்தை திரையிடமாட்டோம் என்று கூறியுள்ளது.

இதனால், ரூ 25 கோடி வரை வசூல் வரவேண்டிய இடம் தற்போது இல்லை என்றாகியுள்ளது.