காலா அடுத்த வாரம் உலகம் முழுவதும் ரிலிஸாகவுள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பில் உள்ளது.
நேற்று ரஜினி பேசியதை தாண்டி ரஞ்சித் படம் என்பதால் எதிர்ப்பார்ப்பு நன்றாக தான் உள்ளதாக திரையரங்க உரிமையாளர்கள் சிலரே கூறி வருகின்றனர்.
இந்நிலையில் காலா படம் அமெரிக்காவில் மட்டும் 313 லொக்கேஷனில் வரவுள்ளதாம், இதற்கு முன் வந்த கபாலியை விட இவை அதிகமாம்.
காலா அமெரிக்காவில் 4 மில்லியன் டாலர் வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.