சிவா நடிப்பில் எல்லோரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் தமிழ் படம்-2. இப்படம் ஜுலை மாதம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தின் டீசர் இன்று வெளிவந்தது, இந்த டீசர் வெளிவந்த 5 மணி நேரத்திலேயே 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இன்று ரஜினியின் காலா புதிய டீசர் கூட வந்தது, ஆனால், அதை யாருமே பெரிதும் கண்டுக்கொள்ளவில்லை.
எங்கு திரும்பினாலும் தமிழ் படம்-2 டீசர் குறித்து தான் அனைவரிடத்திலும் பேச்சாக உள்ளது.