Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் ஜுராசிக் வேர்ல்ட் படத்தின் முதல் வார வசூல் இவ்வளவு வருமாம்!

தற்போது உலகளவில் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தை தான். இந்தியாவில் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகிறது.

அமெரிக்காவில் ஜூன் 22 ல் வெளியாகவுள்ளது. முன்பு 2015 ல் வெளியான இப்படத்தின் ஜுராசிக் வேர்ல்ட் முதல் வார இறுதியில் அமெரிக்காவில் $208 டாலர்களை வசூலித்தது.

இனி வரவிருக்கும் Jurassic World: Fallen Kingdom $ 140 - $ 150 மில்லியன் டாலர்களை முதல் வார முடிவில் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். மேலும் ALL TIME LIST ல் இன்னும் ஜுராசிக் வேர்ல்ட் படம் 4 வது இடத்தில் தான் இருக்கிறதாம்.