Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய் பாராட்டியது தேசிய விருது வாங்குவதை விட பெரியது- நெகிழும் நடிகர்

சில சினிமா துறைகளில் கலக்கிய வரும் பிரபலங்கள் பலர் நடிகராக அவதாரம் எடுக்கிறார்கள். அதற்கு உதாரணமாக நிறைய பிரபலங்களை கூறலாம்.

நடனத்தில் அசத்தும் தினேஷ் மாஸ்டர் ஒரு குப்பைக் கதை என்ற மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை பார்த்த பலரும் தங்களது பாராட்டுக்களை படக்குழுவினருக்கு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தினேஷ் மாஸ்டர் ஒரு பேட்டியில், விஜய் இந்த படத்தின் முக்கியத்துவத்தை என் நடிப்பையும் பாராட்டியுள்ளார். அவரது பாராட்டு தனக்கு தேசிய விருதினை விட பெரியது என்று அவர் பேசியுள்ளார்.