Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

எங்களை கலாய்க்க கூட ஒர்த்து இல்லையா, BJP-க்கு தமிழ்படம்-2 தயாரிப்பாளர் பதில்

தமிழ்படம்-2 டீசர் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தற்போதே பெரும் வரவேற்பில் இருக்கும் படம், எப்போது திரையில் பார்ப்போம் என்பது தான் அனைவரின் விருப்பமும்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் டுவிட்டரில் கிண்டலாக பிஜேபி கட்சியினர் போல் ‘எங்களை டீசரில் கலாய்க்கவே இல்லை, அதற்கு கூட ஒர்த்து இல்லையா’ என்று கேட்டுள்ளார்.

அதற்கு படத்தின் தயாரிப்பாளர் இயக்குனர் மற்றும் நடிகர்களுக்கு ‘இதை கவனித்துக்கொள்ளுங்கள்’ என்று பதில் அளித்துள்ளார்.