Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அன்பே சிவம் படத்தில் மாதவன் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது எந்த நடிகர் தெரியுமா?

சுந்தர்.சி இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளியாகி மக்களை சிந்திக்க வைத்த ஒரு திரைப்படம் அன்பே சிவம். கமல்ஹாசன்-மாதவன் இணைந்த நடித்த இப்படம் இப்போதும் பல ரசிகர்களின் பேவரெட்.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடித்தது பெரிய மகிழ்ச்சி என்று பல பேட்டிகளில் மாதவன் கூறியுள்ளார். ஆனால் அன்பே சிவம் படத்தில் மாதவன் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் படக்குழு நடிகர் அரவிந்த் சாமியை அணுகியுள்ளனர். ஆனால் அப்போது உடல்நிலை பிரச்சனை காரணமாக நடிக்க மறுத்துள்ளார்.

அதோடு கமலின் தெனாலி படத்தில் ஜெயராம் நடித்த வேடத்தில் நடிக்க முதலில் அரவிந்த் சாமிக்கு தான் வாய்ப்பு கிடைத்ததாம்.

இந்த தகவல்களை அரவிந்த் சாமி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.