Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் ஸ்டார் படம் தானா இது, விஜய், அஜித்தை விட இறங்கிய மார்க்கெட்- காலா பரிதாபங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் நாளை மறுநாள் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் மீது மிகுந்த எதிர்ப்பார்ப்பு இருந்தது.

ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் இப்படத்திற்கு தற்போது தமிழகத்திலேயே எதிர்ப்பு நிலவி வருகின்றது.

இந்த நிலையில் சமீபத்தில் காலா புக்கிங் ஆரம்பித்தது, கபாலி எல்லாம் புக்கிங் ஓபன் செய்த ஒரு சில நிமிடங்களிலேயே அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்புல் தான்.

காலா இன்னும் பல இடங்களில் ஹவுஸ்புல் ஆகாமல் இருந்து வருகின்றது, விஜய், அஜித் படங்களுக்கு இருக்கும் வரவேற்பு தற்போது ரஜினி படங்களுக்கு இல்லை என்று சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.

இன்னும் ஒரு சிலர் தனுஷ் படத்தை சரியாகவே ப்ரோமோஷன் செய்யவில்லை, தாணுவிடம் இருந்த ஒரு ப்ரோமோஷன் ஐடியா தனுஷிடம் துளிக்கூட இல்லை என்று கூறியுள்ளனர்.