Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

துருவ நட்சத்திரம் புதிய டீசரில் மறைந்திருக்கும் ரகசியம், இவரும் இருக்கிறாரா- புகைப்படத்துடன் இதோ

துருவ நட்சத்திரம் மூன்றாவது டீசர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது.

சாமி-2வில் கிடைத்த நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பதிலடியாக துருவ நட்சத்திரம் டீசர் வெளிவந்துள்ளது. டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே 2 லட்சம் ஹிட்ஸை தாண்டியது.

அதே போல் லைக்ஸுகள் குவிந்து வர, ரசிகர்களின் கமெண்ட்ஸ் அனைத்தும் பாசிட்டிவாகவே உள்ளது.

இதில் ஒரு காட்சியில் விக்ரமின் டீமில் இயக்குனர் கௌதம் மேனனும் இருப்பது தெரிய வந்துள்ளது, இதோ நீங்களே பாருங்கள்...