Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அது கர்நாடகாவிற்கு நல்லா இருக்காது- காலா ரிலிஸ் குறித்து ரஜினிகாந்த் அதிரடி கருத்து

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் உலகம் முழுவதும் நாளை வெளிவருகின்றது. இப்படம் கர்நாடகாவில் மட்டும் ரிலிஸாகவில்லை.

இதுக்குறித்து பத்திரிகையாளர்களை சந்தித்த ரஜினி ‘கர்நாடகாவில் காலா வெளியாகவில்லை என்றால் அது கர்நாடகா மக்களுக்கு தலைகுனிவு.

உலகம் முழுவதும் திரையிடப்பட உள்ள காலா படம் கர்நாடகாவில் திரையிடவில்லை என்றால், அதற்கான காரணம் தெரிந்தால் அது கர்நாடகாவுக்கே நல்லா இருக்காது’ என்று கூறியுள்ளார்.