Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

காலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை

ரஜினியின் காலா படம் பட்டிதொட்டி எங்கும் ரிலீஸ் ஆகி மக்களின் பேராதரவை பெற்று வருகிறது. வசூலில் புது சாதனைகளை நிகழ்த்திவரும் இப்படத்தை மக்கள் 11 நாள் தாண்டியும் கொண்டாடி வருகின்றனர்.

படம் சென்னையில் மட்டும் 11 நாளில் ரூ. 10.29 கோடி வரை வசூலித்துள்ளது.

சென்னையில் எந்திரன், கபாலி, காலா என மூன்று படங்களுக்கு ரூ. 10 கோடி வரை வசூலித்து முதல் சாதனை செய்துள்ளார் ரஜினி.