Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தளபதி-62. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு பர்ஸ்ட் லுக் வரும் என ரசிகர்கள் காத்திருந்தனர், ஆனால், எந்த ஒரு அப்டேட்டும் வராதது ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தின் பர்ஸ்ட் லுக் தேதியை வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் டைட்டிலும் சேர்த்தே ஜுன் 21ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.