Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஏ.ஆர்.ரகுமான்- சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பெஷல்

சிவகார்த்திகேயன் திரைப்பயணம் ஏறுமுகமாக அமைந்து வருகிறது. அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத பிரபலங்களுடன் கூட்டணி அமைத்து ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் அவர் நடிக்க இருக்கும் புதிய படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷம்.

தற்போது இயக்குனர் ரவிக்குமார் சமூக வலைதளத்தில், நான் இயக்கிய இன்று நேற்று நாளை படம் வெளியாகி 3 வருடங்கள் இன்றோடு ஆகிறது. எனது அடுத்த திரைப்படத்தின் மகிழ்ச்சியான அறிவிப்பை நாளை அறிவிக்க இருப்பதாக கூறியுள்ளார்.