Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சாதனையை முறியடிக்க தவறிய சர்கார், இருந்தாலும் சந்தோஷத்தில் ரசிகர்கள்

சர்கார் இந்த வருடத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கும் படமாக உள்ளது. தளபதி ரசிகர்கள் எப்போது தீபாவளி வரும் என காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் சர்கார் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளிவந்தது, இந்த பர்ஸ்ட் லுக்கை 52 ஆயிரம் பேர் RT செய்துள்ளனர்.

ஆனால், விஜய்யின் மெர்சல் பர்ஸ்ட் லுக்கை 74 ஆயிரம் பேர் RT செய்தனர், இதனால், மெர்சல் சாதனையை சர்காரால் முறியடிக்க முடியவில்லை.

அப்படியே இருந்தாலும் முதல் இரண்டு இடத்தில் விஜய் படங்கள் இருப்பதால் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே.