Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வட சென்னை பற்றிய செம்ம அப்டேட் இதோ உங்களுக்காக

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் படம் வட சென்னை. இப்படம் மூன்று பாகமாக உருவாகவுள்ளது.

இவை முதல் படத்தின் வெற்றியை வைத்தே தீர்மானிக்கப்படுமாம். இந்நிலையில் முதன் முறையாக வெற்றிமாறன் படத்திற்கு சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

இதுக்குறித்து அவர் கூறுகையில் ‘இத்தனை கௌரவமான படத்தில் நான் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி, தனுஷ் மிகச்சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

ஏரியா குத்து பாடல்களுடன் விரைவில் சந்திக்கவுள்ளேன்’ என்று சந்தோஷ் நாரயணன் கூறியுள்ளார்.