Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூப்பர் சர்ப்ரைஸ், பிரபல நாயகியின் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கும் சிம்பு- விவரம் உள்ளே

தமிழ் சினிமாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் நடிகர் சிம்பு. இதுநாள் வரை எல்லா பிரச்சனைகளையும் அமைதியாக சமாளித்து வந்த சிம்பு இப்போ வேறொரு புது ஆளாக மாறி இருக்கிறார்.

ஒரு பேட்டியில் கூட இனி நான் படப்பிடிப்புகளுக்கு சரியான நேரத்திற்கு வரவில்லை என்று கூறினால் அவர்கள் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம் என பேசியிருந்தார்.

மணிரத்னம் படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு, நரேன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க இருக்கிறார். சிம்பு ரசிகர்களுக்கு தற்போது என்ன சூப்பர் சர்ப்ரைஸ் என்றால் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படத்தில் சிறப்பு வேடத்தில் சிம்பு நடிக்கிறாராம்.

இப்படத்தை தயாரிக்கும் தனஞ்செயன் அவர்களே தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.