Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பழைய படத்தையும் விட்டு வைக்கவில்லையா? தமிழ் படம்-2வின் கலக்கல் புதிய போஸ்டர் இதோ

தமிழ் படம்-2 இந்த வருடத்தில் அதிகம் எதிர்ப்பார்க்கும் படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது, அதிலும் டீசர், பாடல்கள் அடைந்த ரீச் நாங்கள் சொல்ல வேண்டியது இல்லை.

இந்நிலையில் நேற்று காலா படத்தை கலாயத்து தமிழ் படம் டீம் போஸ்டர் வெளியிட்டது, அது செம்ம வைரல் ஆனது.

அதை தொடர்ந்து தற்போது விஜயகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான சின்ன கவுண்டர் படத்தை கலாய்த்து போஸ்டர் வெளியிட்டுள்ளனர், இதோ...