Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா-செல்வராகவன் படத்தில் இணையும் பிரபல நடிகர்- யாரும் எதிர்ப்பார்க்காத ஒருவர்

செல்வராகவன் படங்கள் எடுத்தாலும் வெளியாவதில் பிரச்சனைகள் இருந்து வருகிறது. எஸ்.ஜே.சூர்யாவை வைத்து அவர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்திற்கு ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது.

ஆனால் படம் வெளியாகாமல் இருக்கிறது, இந்த நேரத்தில் செல்வராகவன், சூர்யாவை வைத்து NGK என்ற படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கான வேலைகள் எல்லாம் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்தில் தனுஷும் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

நடிகராக இல்லை பாடகராக, படத்தில் ஒரு முக்கிய பாடலை தனுஷ் பாட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.