Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் 2018ல் அதிக வசூல் செய்த முதல் 5 படம்- தமிழ்ப்படம் 2 வசூல் பார்த்தீர்களா?

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி அரிந்த கொள்ள மக்கள் இப்போது அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

அதுவும் பெரிய நடிகர்களின் படங்கள் வந்துவிட்டார் ஒவ்வொரு நாளும் பாக்ஸ் ஆபிஸ் விவரம் வந்துவிடும்.

அப்படி 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் தமிழ்நாட்டில் கலக்கிய முதல் 5 படங்களின் விவரங்களை பார்ப்போம்.

  • காலா- ரூ. 12.59 கோடி
  • தானா சேர்ந்த கூட்டம்- ரூ. 7.24 கோடி
  • தமிழ்ப்படம் 2- ரூ. 4.57 கோடி
  • Avengers Infinity War- ரூ. 4.40 கோடி
  • டிக் டிக் டிக்- ரூ. 3.15 கோடி