Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கேரளாவில் அஜித்தின் விசுவாசம் படத்தை வாங்கிய பிரபல நிறுவனம்- யார், எத்தனை கோடிக்கு தெரியுமா?

சிவா-அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக தயாராகிறது விசுவாசம் படம். அதிரடியாக எல்லா விஷயங்களையும் ரசிகர்களுக்கு அறிவிக்கிறார்கள் படக்குழு.

படத்தை பற்றி சமீப காலமாக எந்த தகவலும் வெளியாகவில்லை, ஆனால் படம் அடுத்த வருட பொங்கலுக்கு வருகிறது என்பது மட்டும் உறுதி. இந்த நேரத்தில் படத்தின் வியாபாரம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது கேரளாவில் உள்ள Mulakkupadam என்ற நிறுவனம் பெரிய தொகை கொடுத்து அஜித்தின் விசுவாசம் படத்தை வாங்கியுள்ளதாம். பல கோடிகள் என்று கூறப்படுகிறது, தெளிவாக விவரம் வெளியாகவில்லை.