Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அதிரடி சரவெடியாக வசூல் மழையில் சிவாவின் தமிழ்ப்படம் 2- மூன்று நாட்களில் எவ்வளவு தெரியுமா?

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் தமிழ்ப்படம் 2 தயாராகி இருந்தது. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் கடந்த ஜுலை 12ம் தேதி திரைக்கு வந்தது.

ஒட்டுமொத்த பெரிய நடிகர்களின் படங்களை கலாய்த்திருக்கும் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்துள்ளது. ஆனால் படத்தின் வசூலுக்கு மட்டும் எந்த குறையும் இல்லை.

மூன்று நாள் முடிவில் படம் சென்னையில் ரூ. 1.51 கோடி வசூலித்துள்ளது.

கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் 2 நாள் முடிவில் சென்னையில் ரூ. 95 லட்சம் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.