Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனுக்கே மாஸ் காட்டும் தமிழ்ப்படம் 2- சிவா அதிரடி

எல்லா படங்களையும் கலாய்த்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்றால் தைரியம் வேண்டும். இயக்குனர் கதை எழுதினாலும் நடிக்க நடிகர்களுக்கு ஒரு தனி துணிச்சல் வேண்டும்.

அப்படிபட்ட கதையில் எந்த ஒரு பயமும் இல்லாமல் யாருக்கும் அசறாமல் நடித்து அசத்தியுள்ளார் சிவா.

தமிழ்ப்படம் 2 படம் 4 நாள் முடியில் சென்னையில் ரூ. 2.03 கோடி வசூலித்துள்ளது.

இப்படத்திற்கு அடுத்த நாள் வெளியான கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் 3 நாள் முடிவில் ரூ. 1.49 கோடி சென்னையில் வசூல் செய்திருக்கிறது.