Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படப்பிடிப்பில் யோகி பாபு லுக் பார்த்து விஜய் செய்த கியூட் விஷயம்- வீடியோவுடன் பாருங்க

இளைய தளபதி விஜய் எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலும் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் அவருடன் இருப்பவர்கள், படப்பிடிப்பில் கலந்து கொள்பவர்கள் விஜய் மிகவும் ஜாலியான நடிகர், காமெடிகள் நிறைய செய்வார் என்பார்கள்.

தற்போது சர்கார் படப்பிடிப்பில் இருந்து அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் நடிகை வரலட்சுமி. இப்போது ஒரு கியூட் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு ஆப்களில் வரும் ஒரு பெண் வேடத்திற்கு போஸ் கொடுக்க அதைப்பார்த்த விஜய் அவரது கன்னத்தில் கியூட் என்பது போல் செய்கிறார்.

இந்த அழகான கியூட் வீடியோவை வரலட்சுமி டுவிட்டரில் ஷேர் செய்ய ரசிகர்களின் முகத்தில் புன்னகை தான்.