Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினிகாந்தின் படத்தை அடுத்து சிறப்பான இடத்தை பெற்றது இந்த நடிகரின் படம் தானாம்!

ரஜினிகாந்த் நடிப்பில் காலா படம் அண்மையில் வெளியானது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் வசூல் ரீதியாக எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

படத்தில் பாடல்கள் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தது. ஆனால் சில இடங்களில் நல்ல வசூல் செய்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய திரையரங்களில் காலா படத்தை அடுத்து அண்மையில் வெளியான தமிழ் படம் 2 ம், அதனை அடுத்த டிக் டிக் டிக் படமும் இருக்கிறதாம்

வசூல் அளவில் இந்த மூன்று படங்கள் இடம் பெற்றுள்ளன. தற்போது 5 ம் வாரமாக டிக் டிக் டிக் படம் ஓடிக்கொண்டிருக்கிறது.