ஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி
ரஜினி என்ற பெயரை தாண்டி சூப்பர் ஸ்டார் என்றால் தான் ரசிகர்கள் அதிகம் விரும்புவர். மக்கள் சாதாரணமாக அந்த பெயரை ரஜினிக்கு கொடுக்கவில்லை, அதற்கு அவருடைய சில படங்களும் ஒரு காரணம்.
அப்படி அவர் நடித்த படங்களில் மாஸ் மெகா ஹிட்டடித்து பிரம்மாண்ட வெற்றியை கண்ட படம் படையப்பா. ரஜினியின் ஸ்டைல், பிஜிஎம், பாடல்கள், கதைக்களம் என ஒட்டுமொத்த படமும் மக்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
இப்போது என்னவென்றால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் படத்திற்கு பிறகு அவர் கே.எஸ்.ரவிக்குமாருடன் மீண்டும் இணைய இருப்பதாக செய்திகள் வந்துள்ளது.