Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தமிழ்நாட்டில் முதல் நாள் வசூலில் அதிகம் கலக்கியது விஜய்யா? அஜித்தா?- முன்னிலையில் இருப்பவர் யார்?

ஒரு படம் எந்த அளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெறுகிறதோ அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் கலக்கும். இப்போதெல்லாம் படம் பார்த்த அடுத்த நொடி படம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை கணித்து விடுகின்றனர்.

அப்படி அஜித்-விஜய் படங்களுக்காக பாக்ஸ் ஆபிஸ் சண்டை ரசிகர்களிடம் அதிகம் இருக்கும். இப்போது நாம் தமிழ்நாட்டில் முதல் வார வசூலில் இதுவரை கலக்கிய முதல் 10 படங்களின் விவரத்தை பார்ப்போம்.

  • எந்திரன்- ரூ. 10.65 கோடி
  • துப்பாக்கி- ரூ. 9.30 கோடி
  • ஆரம்பம்- ரூ. 8.75 கோடி
  • பில்லா 2- ரூ. 8.00 கோடி
  • 7ம் அறிவு- ரூ. 7.65 கோடி
  • சிங்கம் 2- ரூ. 7.10 கோடி
  • நண்பன்- ரூ. 6.85 கோடி
  • மங்காத்தா- ரூ. 6.50 கோடி
  • மாற்றான்- ரூ. 6.35 கோடி
  • வேலாயுதம்- ரூ. 6 கோடி

இதில் 3 விஜய் படங்களும், 3 அஜித் படங்களும் இடம்பெற்றுள்ளது, இருவருமே சரிசமமான இடத்திலேயே உள்ளனர்.