Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சூர்யா- செல்வராகவன் NGK படத்தின் அர்த்தம் இதுதான்! வெளியான செகண்ட்லுக் போஸ்டர்

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவருகிறார்.

NGK என்ற பெயரிடப்பட்ட இந்த படத்தின் பெயரின் அர்த்தம் என்னவாக இருக்கும் என கணிப்பு இருந்து வந்தது.

தற்போது வெளியான செகண்ட்லுக் போஸ்டரில் நந்த கோபாலன் குமரன் என்று உறுதிப்படுத்தியுள்ளனர். தெலுங்கு பதிப்பிற்கு நந்த கோபால கிருஷ்ணா என்று பெயரிட்டுள்ளனர்.