Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஜினியையே பின்னுக்கு தள்ளிய விஜய், சூடுப்பிடிக்கும் வியாபாரம்

விஜய் தமிழ் சினிமாவில் வேக வேகமாக நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். அதற்கு உதாரணமாக சர்கார் படத்தின் வியாபாரத்தை சொல்லலாம்.

இதுகுறித்து நம் தளத்திலேயே கூறியிருந்தோம். தற்போது கிடைத்த தகவலின்படி சர்கார் கேரளா உரிமையை முன்னணி நிறுவனம் ஒன்று வாங்கவுள்ளதாம்.

அதுவும் இதுவரை எந்த தமிழ் சினிமாவிற்கு இல்லாத அளவிற்கு அதிக தொகை கொடுத்து சர்காரை வாங்கவுள்ளார்களாம்.

மேலும் ரஜினியின் 2.0வை விட சர்காருக்கு கேரளாவில் எதிர்ப்பார்ப்பு அதிகம் என கூறப்படுகின்றது.