Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படப்பிடிப்பில் இருந்து வெளியான விஜய் புகைப்படம்- தளபதி நியூ லுக் செம

சர்கார் படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை செய்ய இருக்கிறார் விஜய். முருகதாஸ்-விஜய் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இப்படம் அரசியலை பற்றி பேசும் ஒரு படம்.

தளபதி அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பும் இந்த நேரத்தில் இப்படி ஒரு படம் வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். வெளிநாட்டில் படப்பிடிப்பை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் படக்குழு வேலையை ஆரம்பித்துள்ளனர்.

நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறதாம். இந்த நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜய்யின் சர்கார் லுக் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ புகைப்படங்கள்