Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்கார் படப்பிடிப்பில் பிரபல நடிகருடன் விஜய் செய்த வேலை- செம கியூட்

விஜய்யின் சர்கார் படம் பற்றி நாளுக்கு நாள் நிறைய பிரம்மிப்பான விஷயங்கள் வெளியாகய வண்ணம் உள்ளன. படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் வியாபாரங்கள் குறித்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

அண்மையில் சர்கார் படப்பிடிப்பில் விஜய் இடம்பெறும் நீதிமன்றத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டது. பல நடிகர்களுக்கு விஜய்யுடன் நடிக்க வேண்டும் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

அந்த ஆசை தற்போது பிரபல நடிகரான பிரேம் குமாருக்கு நடந்துள்ளது. சர்கார் படப்பிடிப்பில் விஜய்யுடன் ஒரு புகைப்படம் எடுத்து அதை அவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.