Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

3 வார முடிவில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தியது தமிழ் படமா? கடைக்குட்டி சிங்கமா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

ஒரே நாளில் ஜூலை 13ல் ரிலீஸான படங்கள் தான் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கமும் சிவாவின் தமிழ் படம்-2வும். வெவ்வேறு விதமான கதையம்சத்தை கொண்ட இவ்விரண்டு படங்களுமே வெற்றி படங்களாக தான் அமைந்தது.

ஆனால் இவ்விரண்டில் சென்னையில் எது அதிக வசூலை அள்ளியது என்றால் அது கடைக்குட்டி சிங்கம் தான். சிவாவின் தமிழ் படம்-2 இந்த 3 வாரங்களில் ரூ.4.43 கோடியை அள்ளியது. ஆனால் கடைக்குட்டி சிங்கம் ஒருபடி மேலபோய் ரூ.5.3 கோடியை அள்ளியுள்ளது.

இதனால் இவ்விரண்டு படங்களின் மோதலில் இதுவரை கடைக்குட்டி சிங்கமே முன்னிலையில் உள்ளது.