Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வட சென்னையா, விஸ்வரூபமா எது டாப் தெரியுமா? வலுக்கும் தனுஷ் கமல் ரசிகர்கள் மோதல்

தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கிவரும் படம் வடசென்னை. 30 ஆண்டுகால வரலாற்றை சொல்லவிருக்கும் இந்த படத்தின் டீசர் கடந்த 28ம் தேதி தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது.

இதேநாளில் தான் கமல் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம்-2 படத்தின் இரண்டாவது டிரைலர் வெளியானது. இதனால் தனுஷ் மற்றும் கமல் ரசிகர்களிடையே யார் டாப் என்ற மோதல் உருவானது, அது யாரென்று பார்த்தால்..

யூடியூப் டிரெண்டிங்கில் 30 லட்சம் பார்வையாளர்களை கடந்து வடசென்னை தான் முதலிடத்தில் உள்ளது. வெறும் 11 லட்சம் பார்வையாளர்களையே பெற்று விஸ்வரூபம் 2 அடுத்த இடத்தில் உள்ளது.