Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

மெர்சல் ஓப்பனிங் சீன் அப்படியே வரைபடமாக, வைரல் ஆகும் வீடியோ இதோ!

மெர்சல் தளபதி விஜய் நடிப்பில் செம்ம ஹிட் அடித்த படம். இப்படம் வெளிவந்த போது பல சர்ச்சைகளை சந்தித்தது.

ஆனால், அந்த சர்ச்சையே படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு வழி வகுத்தது. இந்நிலையில் மெர்சல் ஓப்பனிங் இன் ரசிகர்களால் செம்ம வரவேற்பை பெற்றது.

தற்போது ரசிகர் ஒருவர் மெர்சல் ஓப்பனிங் சீன் முழுவதும் வரைப்படமாக வரைந்துள்ளனர். இதோ அந்த வீடியோ...